Ads (728x90)

உள்ளூராட்சி மன்ற தேர்தல் மார்ச் மாதம் 9 ஆம் திகதி நடைபெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதேவேளை உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்பு மனுக்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை நேற்று நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்ததை தொடர்ந்து தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.



Post a Comment

Recent News

Recent Posts Widget