சிவில் விமான சேவை நிறுவனத்தின் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
யாழ்ப்பாணத்திற்கும் சென்னைக்கும் இடையிலான விமான சேவைகள் எதிர்காலத்தில் மேலும் விரிவாக்கம் செய்யப்படும் என சிவில் விமான சேவைகள் நிறுவனத்தின் தலைவர் குறிப்பிட்டார்.
Post a Comment