இந்த விடயம் தொடர்பில் மக்களும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பின் ஏற்பாட்டாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்.
இதனிடையே தமது எதிர்ப்பையும் மீறி இலங்கை மின்சார சபையின் 66 சதவீத மின் கட்டண அதிகரிப்பு யோசனைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் ஏனைய மூவரும் அனுமதி வழங்கியுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
Post a Comment