இதற்கமைய 12.5 கிலோ கிராம் நிறையுடைய சமையல் எரிவாயு சிலிண்டர் 200 ரூவாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதோடு அதன் புதிய விலையாக 5,280 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது.
5 கிலோ கிராம் நிறை கொண்ட சிலிண்டர் 80 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 5, 280 ரூபாவுக்கும், 2 கிலோ கிராம் நிறையுடைய எரிவாயு சிலிண்டர் 32 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 845 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படவுள்ளது.

Post a Comment