Ads (728x90)

யாழ்ப்பாணம் பிரதம தபாலகத்துக்கு முன்பாகவுள்ள யாழ்.பண்ணை சுற்றுவட்டத்தில் திருவள்ளுவரின் சிலை நேற்று மாலை செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறுதிருமுருகன் அவர்களால் திரைநீக்கம் செய்து திறந்து வைக்கப்பட்டது.

ரில்கோ சிற்றி ஹொட்டல் நிறுவனத்தினரால் யாழ்.பண்ணை சுற்றுவட்டத்தில் இச்சிலை அமைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் நல்லை ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர பரமாச்சாரிய சுவாமிகள், சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் ஆறு.திருமுருகன் மற்றும்  முன்னாள் யாழ் மாநகர சபை முதல்வர் வி.மணிவண்ணன் மற்றும் மாநகர சபை உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள், ரில்கோ சிற்றி ஹொட்டல் ஊழியர்கள்,பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.


Post a Comment

Recent News

Recent Posts Widget