Ads (728x90)

20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் சூப்பர் 8 சுற்றில் செயின்ட் லூசியாவில் நேற்று நடந்த ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியை தென்னாபிரிக்கா அணி 7 ஓட்டங்களால் வென்றது.

முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 163 ஓட்டங்களை பெற்றது.

164 என்ற வெற்றி இலக்குடன் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 156 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

இதனால் தென்னாபிரிக்க அணி 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றுள்ளது.


Post a Comment

Recent News

Recent Posts Widget