Ads (728x90)

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை (AI) பயன்படுத்தி செய்தியை ஒளிபரப்பியுள்ளது.

இந்த முயற்சியானது இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது.

பிரபல சிங்கள மொழி செய்தி வாசிப்பாளர்களான சமிந்த குணரத்ன மற்றும் நிஷாதி பண்டாரநாயக்க ஆகியோர் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி செய்தி வாசிக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டிருந்தது.

இலங்கையில் சிங்கள மொழியில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை (AI) பயன்படுத்தி செய்தி ஒளிபரப்பப்பட்டது இதுவே முதல் முறையாகும்.


Post a Comment

Recent News

Recent Posts Widget