இது தொடர்பில் உயர்நீதிமன்றம் விளக்கமளிக்கும் வரை ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு இடைகாலத்தடை உத்தரவை பிறப்பிக்குமாறு இம்மனுவில் மேலும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தலுக்கு தடை விதிக்கக்கோரி உயர் நீதிமன்றில் மனுத்தாக்கல்!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பதவி காலம் குறித்து அரசியலமைப்பின் பிரகாரம் விளக்கமளிக்குமாறு கோரி பிரபல வர்த்தகரான சி.டி லெவனவினால் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Post a Comment