Ads (728x90)

ஜனாதிபதி தேர்தலில் சுயாதீன வேட்பாளராக போட்டியிடுவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்க போட்டியிடுவதற்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தல் 2024ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் நடத்தப்படும் என தேரதல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ள நிலையில் இந்த கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது. 

ஒகஸ்ட் 15ஆம் திகதி வரை ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.


Post a Comment

Recent News

Recent Posts Widget