இதன் ஆரம்பமாக பரா ஒலிம்பிக் தீபம், பிரான்சையும் பிரித்தானியாவையும் இணைக்கும் செனல் டன்னல் (Channel Tunne) எனும் கடலுக்கடியில் செல்லும் சுரங்கப்பாதை வழியாக பிரித்தானியாவிலிருந்து பிரான்ஸிற்குப் பயணித்துள்ளதாக தெரிக்கப்படுகின்றது.
பரா ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்பதற்காக இம்முறை இலங்கையிலிருந்து 8 தடகள வீரர்கள் அடங்கிய குழுவொன்று பிரான்ஸிற்கு பயணித்துள்ளது.
Post a Comment