Ads (728x90)

எதிர்வரும் ஒக்டோபர் 1 ஆம் திகதி முதல் 6 மாதங்களுக்கு இலங்கைக்கு இலவச விசாவில் வருவதற்க 35 நாடுகளின் பிரஜைகளுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

ஐக்கிய இராச்சியம், அமெரிக்கா, கனடா, ஜெர்மனி, நெதர்லாந்து, பெல்ஜியம், ஸ்பெயின், அவுஸ்திரேலியா, நியுசிலாந்து, டென்மார்க், சுவீடன், போலந்து, கசகஸ்தான், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், நேபாளம், சீனா, இந்தியா, இந்தோனேஷியா, ரஷ்யா, தாய்லாந்து, மலேஷியா, ஜப்பான், பிரான்ஸ்,  செக் குடியரசு, இத்தாலி, சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியா, இஸ்ரேல், பெலாறஸ், கட்டார், ஓமான், பாரையின், ஈரான், தென்கொரியா ஆகிய நாடுகளுக்கு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


Post a Comment

Recent News

Recent Posts Widget