இம்முறை நாம் 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெறுவது உறுதி. இதுவரை நாம் முன்னெடுத்த கருத்துக் கணிப்புக்களின் அடிப்படையில் 60 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளை எம்மால் பெறமுடியும். சில வேளைகளில் 70 வீதத்தையும் தாண்டிய வகையில் கூடுதல் வாக்குகளைப் பெறுவோம்.
கோத்தாபய ராஜபக்ச பெற்றுக்கொண்ட 69 லட்சம் வாக்குகளில் உண்மையில் 50 லட்சம் வாக்குகள் பாரம்பரிய வாக்குகள் அல்ல. அதேபோல சஜித் பெற்ற வாக்குகளில் பல லட்சம் வாக்குகள் சஜித்துக்கானவை அல்ல. அவை கோத்தாபயவுக்கு எதிரான வாக்குகள்.
புதிய வாக்காளர்களாக 12 லட்சம் பேர் உள்ளனர். அவர்கள் எம்மையே ஆதரிக்கின்றனர். ஆதலால் 60 தொடக்கம் 70 வரையிலான வாக்குகளை நாம் பெறுவோம் என தெரிவித்துள்ளார்.
Post a Comment