சிறைத்தண்டனை அனுபவித்து வரும் ஒருவரை அமைச்சரவை உறுப்பினராக நியமித்ததன் மூலம் நெறிமுறைகளை மீறியதன் அடிப்படையில் இப்பதவி நீக்க உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தின் 9 நீதிபதிகளில் ஐவர், ஸ்ரேத்தாவையும் அவரது அமைச்சரவையையும் பதவி நீக்கம் செய்வதாக வாக்களித்தனர்.
இதனையடுத்து தாய்லாந்தில் அரசியலமைப்பின் படி புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
Post a Comment