Ads (728x90)

இலங்கையின் முதலாவது இயற்கை வாயு மின் உற்பத்தி நிலையமான கெரவலப்பிட்டிய‘சொபாதனவி’ ஒருங்கிணைந்த சுழற்சி மின் உற்பத்தி நிலையத்தின் முதல் கட்டத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று காலை திறந்து வைத்தார். 

'சொபாதனவி' மின்னுற்பத்தி நிலையத்தின் மூலம் மொத்தமாக 350 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலாம் கட்டத்தின் கீழ் 220 மெகாவாட் மின்சாரம் தேசிய கட்டமைப்புடன் இணைக்கப்படவுள்ளது.


Post a Comment

Recent News

Recent Posts Widget