Ads (728x90)

2023/2024 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

கடந்த மே மாதம் 31 ஆம் திகதி வெளியிடப்பட்ட 2023 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கிணங்க வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன. நேற்று மாலை 6:00 மணி முதல் அதற்கான வெட்டுப்புள்ளிகளை www.ugc.as.lk என்ற இணையத்தளத்தினூடாக பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget