Ads (728x90)

வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்ட விஜித ஹேரத் இன்று வெளிவிவகாரஅமைச்சகத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்றார். 

களனிப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை விஞ்ஞானப் பட்டம் பெற்ற இவர் இதற்கு முன்னர் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சராகப் பணியாற்றியுள்ளார்.

அத்துடன் அவர் முன்னதாக 2004-2005 இல் அப்போதைய அரசாங்கத்தில் கலாச்சார விவகாரங்கள் மற்றும் தேசிய பாரம்பரிய அமைச்சராக பணியாற்றியிருந்தார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget