2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரணதர பரீட்சைக்குத் தோற்றுவதற்கான விண்ணப்பங்களை 2024 நவம்பர் 05 ஆம் திகதி முதல் 2024 நவம்பர் 30 ஆம் திகதி வரை இணையவழி முறைமையில் மட்டுமே சமர்ப்பிக்க முடியும் என்றும், அதன்படி விண்ணப்பங்கள் இன்று 05 ஆம் திகதி முதல் நவம்பர் மாதம் 30 ஆம் திகதி வரை இணையவழி ஊடாக ஏற்றுக் கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
க.பொ.த.சாதாரணதர பரீட்சைக்கு இன்றிலிருந்து விண்ணப்பிக்கலாம்!
2024 (2025) ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
Post a Comment