தீவிரவாத குழுவைப் பற்றிய கூடுதல் விவரங்களைக் கண்டறியும் பணியில் பொலிஸ் உளவுத்துறை மற்றும் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டுள்ளதாகவும் கூறினார்.
இந்த தீவிரவாதக் குழுவின் நடவடிக்கைகள் குறித்து பாதுகாப்புப் படையினர் மிகுந்த விழிப்புடன் உள்ளனர் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
Post a Comment