Ads (728x90)

மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு மூன்று புதிய நீதியரசர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் நேற்று பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர்.

இதன்படி மேல் நீதிமன்ற நீதிபதிகளான சுமுது பிரேமச்சந்திர, கே. பிரியந்த பெர்னாண்டோ, அன்னலிங்கம் பிரேமசங்கர் ஆகியோர் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு புதிய நீதியரசர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget