Ads (728x90)

போலந்து நாட்டின் புதிய ஜனாதிபதியாக 42 வயதான கரோல் நவ்ரோக்கி தெரிவு செய்யப்பட்டுள்ளார். 

கடந்த மாதம் 18 ஆம் திகதி குறித்த தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு இடம்பெற்றிருந்தது. இரண்டாம் கட்ட வாக்குப் பதிவுகள் நேற்றைய தினம் நிறைவடைந்தன. 

இன்று காலை வாக்கெண்ணும் பணிகள் நிறைவடைந்த நிலையில் அவர் 50.9 சதவீத வாக்குகளைப் பெற்று போலந்து நாட்டின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget