இந்த யோசனைக்கு ஆதரவாக 177 வாக்குகள் பதிவாகியது. எவரும் எதிர்த்து வாக்களிக்கவில்லை. ஒருவர் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.
தொடர்ந்து 2002 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க அதிகாரிகளைப் பதவி நீக்கும் சட்டத்தின் 17 ஆவது பிரிவுக்கு அமைய தேசபந்து தென்னகோனை பதவி நீக்குவதற்காக முன்வைக்கப்பட்ட யோசனை பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவித்தார்.

Post a Comment