தப்பி ஓடிய சந்தேக நபரின் அடையாளங்கள் அடங்கிய பொது அறிவிப்பையும் காவல்துறை வெளியிட்டுள்ளது.
இந்தநபரின் வலது கையில் ஆங்கிலத்தில் ANURADA என்றும், இடது கையில் "ஹித்துமதே ஜீவிதே" என்றும் பச்சை குத்திய அடையாளங்கள் உள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இவரை பற்றிய தகவல் தெரிந்திருப்பின், 071 859 8888 (WhatsApp) அல்லது 011 233 7162, 071 859 2087 ஆகிய எண்களுக்கு அறிவிக்குமாறு காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Post a Comment