இரண்டு அமைச்சர்கள் மற்றும் ஒரு பிரதி அமைச்சரின் விடயதானங்கள் மாற்றப்பட்டுள்ளன.
1. பிமல் ரத்நாயக்க: போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், நகர அபிவிருத்தி அமைச்சர்
2. அநுர கருணாதிலக: துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர்
3. சுசில் ரணசிங்க: வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் அமைச்சர்
பிரதி அமைச்சர்கள்
1. அனில் ஜயந்த பெனாண்டோ: நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சர்
2. டி.பி. சரத்: வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் பிரதி
அமைச்சர்
3. முனீர் முளப்பர்: மத, கலாசாரம்; அர்கம் வலுசக்தி பிரதி அமைச்சர்
4. எரங்க குணசேகர: நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர்
5. ஹங்சக விஜேமுணி: சுகாதார பிரதி அமைச்சர்
6. அரவிந்த செனரத் விதாரண: காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர்
7. எச்.எம் தினிந்து சமன் குமார: இளைஞர் விவகார பிரதி அமைச்சர்
8. யூ.டி. நிஷாந்த ஜயவீர: பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர்
9. கௌசல்யா ஆரியரத்ன: வெகுசன ஊடக பிரதி அமைச்சர்
10. எம்.ஐ.எம் அர்கம்: வலுசக்தி பிரதி அமைச்சர்
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சராகப் பணியாற்றிய பிமல் ரத்நாயக்கவிடமிருந்து துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து நீக்கப்பட்டு, அதற்குப் பதிலாக நகர அபிவிருத்தி அமைச்சு இணைக்கப்பட்டுள்ளது.


Post a Comment