Ads (728x90)

எம்பிலிப்பிட்டிய, முல்லகஸ்யாய பகுதியில் 2011 ஆம் ஆண்டு பொதுமகன் ஒருவர் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மூன்று பெண்கள் உட்பட 10 சந்தேகநபர்களுக்கு எம்பிலிப்பிட்டிய மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

எம்பிலிப்பிட்டிய பகுதியில் 2011 ஆம் ஆண்டு இடம்பெற்ற கொடூரமான கொலை வழக்கு தொடர்பான தீர்ப்பை எம்பிலிப்பிட்டிய மேல் நீதிமன்றம் இன்று வழங்கியுள்ளது.


Post a Comment

Recent News

Recent Posts Widget