இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளதற்கமைய, நாளை 22 ஆம் திகதி முதல் 'யாழ் ராணி' ரயில் மூலம் இச்சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
இதற்கமைய காங்கேசன்துறையிலிருந்து அனுராதபுரம் வரையும், அனுராதபுரத்திலிருந்து காங்கேசன்துறை வரையும் முன்னெடுக்கப்படவுள்ள நாளாந்த ரயில் சேவைக்கான நேர அட்டவணை கீழே தரப்பட்டுள்ளது:

Post a Comment