இது முந்தைய ஆண்டை விட 5.6 சதவீத வளர்ச்சியாகும். இதில் சரக்கு ஏற்றுமதி மூலம் 13.57 பில்லியன் டொலர்களும், சேவை ஏற்றுமதி மூலம் 3.67 பில்லியன் டொலர்களும் வருமானமாகக் கிடைத்துள்ளன.
நாட்டின் பொருளாதார மீட்சியில் ஏற்றுமதித்துறை முக்கிய பங்கு வகிப்பதை இந்த தரவுகள் காட்டுகின்றன.
பொருளாதார ரீதியிலான சவால்களுக்கு மத்தியிலும், ஏற்றுமதி வருமானத்தில் ஏற்பட்டுள்ள இந்த முன்னேற்றம் நாட்டின் வர்த்தக சமநிலைக்கு வலுச்சேர்ப்பதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
.jpg)
Post a Comment