Ads (728x90)

இரண்டு வயது குழந்தைக்கு, முன் பதிவு செய்யப்பட்டிருந்த இடத்தை, மற்றொரு பயணிக்கு, அமெரிக்க விமான நிறுவனம் வழங்கியது. இதனால், குழந்தையை, மடியில் வைத்தபடி, ஆசியாவை சேர்ந்த பெண், பயணம் செய்தார். இதையடுத்து, அமெரிக்க விமான நிறுவனத்திடம், நஷ்டஈடு கேட்டு, வழக்கு தொடர, அவர் முடிவு செய்துள்ளார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget