World News பெட்ரோல், டீசல் கார்களுக்கு தடை! 7/27/2017 02:02:00 PM A+ A- Print Email 'பிரிட்டனில், காற்று மாசை குறைக்கவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், பெட்ரோல், டீசலில் இயக்கப்படும் கார்கள், வேன்களை விற்க, 2040ம் ஆண்டு முதல் தடை விதிக்கப்படும்' என, அந்நாட்டு சுற்றுச்சூழல்த்துறை அமைச்சர், மைக்கல் கோவ் தெரிவித்தார்.
Post a Comment