Ads (728x90)

சீனாவின் உலகின் மிகப்பெரிய மற்றும் உயரமான கண்ணாடி பாலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

தென்மேற்கு சாங்குயிங் பகுதியில் இருந்து 70 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இந்த பாலம். இந்த பாலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் தற்சமயம் ஒரு சமயத்தில் 30 பேர் மட்டுமே  நடக்க அனுமதிக்கப்படுகின்றனர். 
 
அதே போல் கடந்த வருடம் மத்திய ஹுனான் மாகாணத்தில் 430 மீட்டர் நீளமும், 300 மீட்டர் உயரமும் கொண்ட கண்ணாடி பாலம் திறக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


Post a Comment

Recent News

Recent Posts Widget