தமிழிலும் ‘சங்கமித்ரா’ படத்தில் இருந்து விலகிவிட்டதால், அவர் அப்பா இயக்கும் ‘சபாஷ் நாயுடு’ மட்டுமே கைவசம் இருக்கிறது. ‘பிக் பாஸ்’ மற்றும் ‘விஸ்வரூபம் 2’ ஆகியவற்றில் பிஸியாக இருப்பதால், இந்த வருடம் ‘சபாஷ் நாயுடு’ ஷூட்டிங் தொடங்குமா என்பதே சந்தேகமாக இருக்கிறது.
தெலுங்கில் கவர்ச்சியாக நடித்தும் கூட, ஸ்ருதியைக் கண்டு கொள்வார் இல்லை. அவருக்கு 30 வயதாகிவிட்டதால், சீனியர் நடிகை பட்டியலில் சேர்த்துவிட்டனர்.

Post a Comment