இந்த நிலையில் தற்போது பிரபாஸ் நடித்து வரும் 'சாஹோ' படத்தில் அனுஷ்கா நாயகியாக நடிக்கின்றார். போலீஸ் அதிகாரியாக நடிக்கும் பிரபாசுக்கு ஜோடியாக ஒப்பந்தமாகியுள்ள அனுஷ்காவை இயக்குனர் சுஜித் உடல் எடையை கண்டிப்பாக குறைக்க வேண்டும் என்றும், பாகுபலி படக்குழுவினர் போல தன்னால் ரூ.5 கோடி செலவு செய்ய முடியாது என்றும் கறாராக கூறிவிட்டாராம்
இதனால் வேறு வழியின்றி தற்போது உடல் எடையை குறைப்பதில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் அனுஷ்கா. அனேகமாக அவர் சர்ஜரி செய்து கொள்வார் என்று கூறப்படுகிறது.

Post a Comment