வடக்கு மாகாண சபையின் அமைச்சுக்கள் தமது அமைச்சுக்கள் சார்ந்த நியதிச் சட்டங்களை நியதிச் சட்ட குழுவுக்கே அனுப்பி வைக்க வேண்டும்.
இவ்வாறு வடக்கு மாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.
வடக்கு மாகாண சபையின் 100 ஆவது அமர்வு இன்று நடைபெறுகின்றது. அதில் சபை அறிவித்தல்களை அறிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நியதிச் சட்டங்களை சபைக்கு நேரடியாக எவரும் அனுப்ப முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

Post a Comment