ராமேஸ்வரம், பேக்கருப்பு என்ற இடத்தில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நினைவிடத்தில் செய்தி சேகரிக்க பத்திரிகையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கலெக்டர் அனுமதி பெற்ற பிறகே செய்தி சேகரிக்க முடியும் என ராணுவ ஆராய்ச்சி கழகம் தெரிவித்துள்ளது. மேலும், நினைவிடத்தில் மொபைல் போன், கேமரா பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment