மீண்டும் இணையும் கமல் - மோகன்லால்!
உன்னைப் போல் ஒருவன் படத்தில் இணைந்து நடித்தவர்கள், கமல், மோகன்லால். அதையடுத்து, தற்போது, இந்தியில், அக் ஷய் குமார் நடித்து, 2012ல் வெளியான, ஓ மை காட் என்ற படத்தின் தமிழ், 'ரீ - மேக்'கில் மீண்டும் இணைகின்றனர்.
இந்தியில் வெளியான இப்படம், ஏற்கனவே கன்னடம் மற்றும் தெலுங்கில், ரீ - மேக் செய்யப்பட்டது. தற்போது, தமிழ் மற்றும் மலையாளத்தில் இயக்கி, நடிக்க இருக்கிறார் கமல். இதில், முக்கிய வேடத்தில் நடிக்கிறார், மோகன்லால்

Post a Comment