Ads (728x90)

கிறிஸ்துவ மதம் ஏற்கெனவே நன்கு வேரூன்றப்பட்ட அமெரிக்காவில் தமிழில் ஆராதனை நடத்தும் தேவாலயம் ஒன்று இயங்கி வருகின்றது.
பல்வேறு இடங்களில் கிறிஸ்துவ ஆலயங்கள் மிக பிரமாண்டமாகக் கட்டப்பட்டு வேதாகாமச் சேவைகளை அளித்து வரும் அமெரிக்காவில் தமிழ் மொழியும் ஒளியாய் பிரகாசிக்கின்றது.
இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக, அமெரிக்காவின் மாசசூட் மாநிலத்தில் ஸ்டோன்காம் என்ற இடத்தில் தமிழில் ஆராதனை நடத்தும் தேவாலயம் ஒன்று இயங்கி வருகின்றது.
தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் பிறந்து, கடல் கடந்து வந்த அமெரிக்க வாழ் தமிழ் மக்கள், அமெரிக்காவில் கிறிஸ்துவ சேவைகளை தமிழில் நடத்தி வருகின்றனர்.
இது நமது தமிழுக்கு பெருமை அளிக்கும் ஒரு மகிழ்ச்சிகரமான செய்தி

Post a Comment

Recent News

Recent Posts Widget