Ads (728x90)

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் பிரதிநிதிகள் சிலர் கிளிநொச்சியில் காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். ஜெனிவாலிருந்து வருகைதந்துள்ள ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் பிரதிநிதியான தோமஸ் மற்றும் இலங்கை யு.என்.எச்.சி.ஆர். பிரதிநிதி ஆகியோரே கிளிநொச்சியில் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுவரும் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களை நேற்று சந்தித்து கலந்துரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Recent News

Recent Posts Widget