
நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை சற்றுமுன்னர் கையளிக்கப்பட்டுள்ளது. ஒன்றிணைந்த எதிர் கட்சியை சேர்ந்த 34 பாராளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பத்துடனான இந்த நம்பிக்கை இல்லா பிரேரணை பாராளுன்ற செயலாளரிடம் கையளிக்கப்ட்டுள்ளது.
Post a Comment