செஞ்சோலைப் படுகொலையின் 11ஆம் ஆண்டு நினைவேந்தல் வள்ளிபுனம் இடைக்கட்டுச் சாலையில் எதிர்வரும் திங் கட்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு இடம்பெறவுள்ளது.
இந்தப் படுகொலைக்கு நீதிகோரியும், உயிரிழந்த மழலைகளின் ஆத்ம சாந்திக்காகவும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அறிவுறுத்தியுள்ளது.
செஞ்சோலை சிறுவர் காப்பகம் மீது 2006ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 14 ஆம் திகதி வான் படையினர் நடத்திய குண்டுத் தாக்குதலில் பாடசாலை மாணவிகள் 61 பேர் உயிரிழந்தனர். 129 பேர் காயமடைந்திருந்தனர்.

Post a Comment