Ads (728x90)




தரம் 5 புலமைப் பரிசில் பெறுபேறுகள் வெளியாகின!!
"தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. இதுவரை வெளியான மாவட்ட ரீதியான வெட்டுப் புள்ளிகள் வருமாறு யாழ்ப்பாணம் – 155 
கிளிநொச்சி – 154
 மன்னார் – 153 
வவுனியா – 154 
முல்லைத்தீவு – 154 
மட்டக்களப்பு – 154 
அம்பாறை – 154 
திருகோணமலை – 152 
கொழும்பு – 156 
பெறுபேறுகளை http://www.doenets.lk/exam/ இணையத்தளத்தில் அறிந்து கொள்ளலாம்

Post a Comment

Recent News

Recent Posts Widget