கருணாநிதியின் மகன் மு.க.முத்துவின் பேரன் மனு ரஞ்சித்திற்கும், நடிகர் விக்ரமின் மகள் அக்ஷிதாவுக்கும், கடந்த ஜூலை 10-ம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இவர்களது திருமணம் ஓராண்டு பிறகு இன்று(அக்., 30) நடந்தது.கடந்த ஓராண்டாகவே உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த கருணாநிதி, எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்காமல் ஓய்வில் இருந்து வந்தார். சமீபத்தில் முரசொலி அலுவலக கண்காட்சிக்கு வந்து பார்வையிட்டார். அதனையடுத்து இன்று தனது கொள்ளு பேரனின் திருமணத்தில் பங்கேற்றார்.
Post a Comment