உள்ளூராட்சித் தேர்தல் நடத்துவதற்கு ஏற்பட்டுள்ள தடங்கல்கள் தொடர்பாக அரசியல் கட்சிகள் இன்று கலந்துரையாடவுள்ளன.தலைமை அமைச்சர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அலரிமாளிகையில் நடைபெறவுள்ள இந்தச் சந்திப்பில், தேர்தல் தொடர்பாக முக்கிய தீர்மானம் எடுக்கப்படும் என அறியமுடிகிறது.
குறிப்பாக தேர்தலை எந்தத்தினத்தில் நடத்துவது தொடர்பாக கட்சிகளின் தலைவர்கள் கருத்துக்களை முன்வைக்கவுள்ளனர் எனத் தெரியவருகிறது.
Post a Comment