
இந்நிலையில் பொங்கலுக்கு தானா சேர்ந்த கூட்டத்துடன் வெங்கட் பிரபுவின் பார்ட்டி படத்தை ரிலிஸ் செய்யலாம் என யோசித்து வருகின்றனர்.
இவர்கள் ஒரு பக்கம் யோசிக்க பூபதி பாண்டியன் இயக்கத்தில் விமல் நடிக்கும் மன்னர் வகையறா படம் பொங்கலுக்கு வருகின்றது என அதிகாரப்பூர்வமாகவே அறிவித்துவிட்டனர்.
இதில் எந்த படம் வருகின்றது, எது பின் வாங்குகின்றது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
Post a Comment