Ads (728x90)

மெர்சல் படம் பல சர்ச்சைகளை சந்தித்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. பிஜேபி கட்சி சார்புடையவர்கள் மெரசலில் படத்தில் வரும் ஜி எஸ் டி காட்சிகளை நீக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர்.

இன்னொருபுறம் மருத்துவ சங்கம் சார்பாக மெர்சல் படத்தில் வரும் மெடிக்கல் செக்கப் ஸ்கேம் காட்சிகளையும் துக்க வேண்டும் என்று போர்க்கொடி எழுப்பியுள்ளனர்.

முதலில் விஜய் கோடி கோடியாக சம்பளம் வாங்குவதை நிறுத்த சொல்லுங்கள், விஜய் தன் சம்பள அறிக்கையை காட்டினால் நாங்கள் 5 ரூபாய்க்கு மருத்துவம் செய்கிறோம் என்று கூறியுள்ளனர்.

Post a Comment

Recent News

Recent Posts Widget