Technology பயணிகள் டிரோன் 10/24/2017 12:16:00 PM A+ A- Print Email இதுவரை பொருட்களை எடுத்துச் செல்ல மட்டுமே டிரோன்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன. முதன் முதலில் இரண்டு பேர் செல்லக்கூடிய் டிரோன்கள் தற்போது வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த டிரோன்கள் 360 கிலோ எடையை தாங்கக்கூடியது. தொடர்ச்சியாக 25 நிமிடம் பயணிக்கக் கூடியது.
Post a Comment