Ads (728x90)

அம்பாந்தோட்டை துறைமுகம் சீன நிறுவனத்திடம் கையளிக்கப்படவுள்ளதாக துறைமுகங்கள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.

சீன மேர்ச்சன்ட் போர்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனமானது அம்பாந்தோட்டை துறைமுகத்தை 99ஆண்டுகளுக்கு குத்தகைக்கு பெற்றுக்கொள்ளவதங்கான உடன்படிக்கை கடந்த ஜுலை மாதம்கைச்சாத்திடப்பட்டது.

துறைமுகத்தின் 80 சதவீதமான பகுதி, சீன மேர்ச்சன்ட் போர்ட்ஹோல்டிங்ஸ் நிறுவனத்துக்கு வழங்கப்படுகிறது.

இந்த திட்டத்துக்கான வர்த்தமானி அறிவித்தலை அங்கீகரிப்பதற்காக நாளைய தினம்விசேட அமைச்சரவைக் கூட்டம் ஒன்று இடம்பெறவுள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget