Ads (728x90)

வட­பி­ராந்­திய போக்­கு­வ­ரத்­துச் சபை­யின் ஒன்­றி­ணைந்த தொழிற்­சங்­கத்­தி­ன­ரின் போராட்­டம் இன்­றும் தொட­ரும் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

வவு­னியா புதிய பேருந்து நிலை­யத்­தி­லி­ருந்தே அனைத்துப் பேருந்­துச் சேவை­க­ளும் இடம்­பெ­ற­வேண்­டும் என்ற வடக்கு முத­ல­மைச்­ச­ரின் இறுக்­க­மான கட்­ட­ளையை அடுத்து இ.போ.சவி­னர் பணிப்­பு­றக்­க­ணிப்­புப் போராட்­டத்தை நேற்று ஆரம்­பித்­த­னர். தமது கோரிக்கை நிறை­வே­றும்­வரை போராட்­டம் தொட­ரும் என்­றும் அறி­வித்­தி­ருந்­த­னர்.

முத­ல­மைச்­சர் தன்­னு­டைய முடிவை மாற்­றிக்­கொள்­ளாத கார­ணத்­தால் இன்­றும் அந்­தப் போராட்­டம் தொட­ர­வுள்­ளது என வட­பி­ராந்­திய போக்­கு­வ­ரத்­துச் சபை­யின் ஒன்­றி­ணைந்த தொழிற்­சங்க பொதுச் செய­லர் அரு­ளா­னந்­தம் உத­யன் பத்­தி­ரி­கை­யி­டம் தெரி­வித்­தார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget