Ads (728x90)

பொலித்­தீன் மற்­றும் பிளாஸ்­ரிக் பொருள்­களை எரிப்­ப­தற்கு மத்­திய சுற்­றா­டல் அதி­கார சபை­யி­னால் தடை­வி­திக்­கப்­பட்­டுள்­ளது.

இதனால் வளி மாச­டைவு ஏற்­ப­டு­வ­தோடு புற்­று­நோய், பக்­க­வா­தம், நீல நிறம் கொண்ட சிசு பிறப்பு உள்­ளிட்ட பல சுவாச நோய்­கள் உண்­டா­கு­வ­தற்­கான வாய்ப்­புக்­கள் அதி­கம் உள்­ள­தால் மேற்­படி சட்­டம் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளது.

வீடு­க­ளில் கூட இத்­த­கைய பொருள்­களை எரிக்­கத் தடை விதிக்­கப்­பட்­டுள்­ள­து. தேசிய சுற்­றா­டல் சட்­டத்­தின் பிர­கா­ரம் சிறைத்­தண்­டனை அல்­லது 10 லட்­சம் ரூபா தண்­டப்­ப­ணம் அற­வி­டப்­ப­டு­மென அதி­கார சபை அறி­வித்­துள்­ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget