Ads (728x90)

இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து நடத்துனர் ஒருவர் சற்று முன்னர் இனந்தெரியாத சிலரால் தாக்கப்பட்டுள்ளார்.

வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்துகொண்டிருந்த குறித்த பேருந்தை சாவகச்சேரியில் வைத்து இடைமறித்த சிலர் நடத்துனர்மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

Post a Comment

Recent News

Recent Posts Widget