Ads (728x90)

இலங்கையில் தற்போது காலை மற்றும் இரவு நேரங்களில் நிலவும் கடும் குளிருக்கு வறட்சியான காலநிலையே காரணம் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

அதன் இயக்குனர் எஸ்.பிரேமலால் இது குறித்துக் கூறும்போது, எதிர்வரும் பத்தாம் திகதியின் பின் நாட்டில் பெய்யவிருக்கும் மழையை அடுத்து, இந்தக் குளிரான காலநிலை குறையும் என்றும் தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும் மீண்டும் பெப்ரவரி மாத இறுதி வரை இதே கடுங்குளிர் நிலவும் என்றும் தெரிவித்தார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget