Ads (728x90)

“நில செவன ” ​வேலைத்­திட்­டத்­தின் கீழ் அர­ச­ப­ணி­யா­ளர்­க­ளுக்­கான சொந்த வீடு வழங்­கும் திட்­டம் ஒன்று நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளது என பொது நிர்­வா­கம் மற்­றும் முகா­மைத்­துவ அமைச்­சர் ரஞ்­சித் மத்­தும பண்­டார தெரி­வித்­துள்­ளார்.

புதிய வரு­டத்துக்­கா­ன அரச சேவை­களை நேற்று ஆரம்­பித்து வைத்து உரை­யாற்­றும் போதே அவர் இத­னைத் தெரி­வித்­தார்.

“ கடந்த 3 வரு­ட­மாக 14 இலட்­சம் அரச பணி­யா­ளர்­களை கௌர­வப்­ப­டுத்­தும் வகை­யில் அவர்­க­ளுக்­கான கொடுப்­ப­னவை பெற்­றுக்­கொ­டுக்க இந்த அர­சால் முடிந்­தது. அதேபோல் இந்த வருடத்தில் ஊழல், மோசடியற்ற அரச பணியாளர்களை உருவாக்குவதையே எதிர்பார்க்கின் றோம்” என்றார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget